திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் லிட்., எஸ்.351.

Tiruchengode Agricultural Producers Co-Operative. Marketing Society Ltd., S-351.

கொங்கணாபுரம் கிளை

பருத்தி

பருவகாலம் ஜூன் முதல் அக்டோபர் வரை
டிசம்பர் முதல் மார்ச் வரை.
ரகங்கள் சுரபி,
பி.டி.,
டி.சி.எச்.,
ஆர்.சி.எச்.,

தேங்காய் பருப்பு

பருவகாலம் ஜனவரி முதல் மார்ச் வரை,
ஜூலை முதல் செப்டம்பர் வரை
ரகங்கள் கொப்பரை

எள்

பருவகாலம் ஏப்ரல் முதல் ஜூலை வரை
ரகங்கள் கருப்பு,
வெள்ளை,
சிவப்பு

பால் விற்பனைப்பிரிவு

ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1971

  • நாளென்றுக்கு சராசரியாக 500 லிட்டர் பால் கொள்முதல் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • பால் விற்பனை மூலம் கிடைக்கக்கூடிய நிகர இலாபத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு 50 % போனஸ் வழங்கப்படுகிறது.
  • பால் உற்பத்தியாளர்களுக்கு தேவையான மாட்டுத் தீவனங்கள் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.

நகை கடன் மையம்

  • சங்கத்தின் 9 நகைக்கடன் மையங்கள் மூலம் நகைக்கடன் வழங்கப்படுகிறது.
கேலரி