விவசாயிகள் உற்பத்தி செய்த விளைப்பொருட்களை சிரமமின்றி அவரவர் இருப்பிடங்களுக்கு அருகிலேயே விற்பனை செய்ய ஏதுவாக திருச்செங்கோடு வட்டம் கூத்தம்பூண்டி, மாமுண்டி மற்றும் பாலமேடு ஆகிய இடங்களிலும், எடப்பாடி வட்டம் கோனேரிபட்டி, மற்றும் பூலாம்பட்டி ஆகிய இடங்களிலும், சங்ககிரி வட்டம் தேவூரிலும் பருவகால மையங்களை ஏற்படுத்தி விவசாய விளைப்பொருட்களை விற்பனை செய்து கொடுத்து வருகிறது.