திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் லிட்., எஸ்.351.

Tiruchengode Agricultural Producers Co-Operative. Marketing Society Ltd., S-351.

எண்ணெய் வகைகள்

நிறுவப்பட்ட ஆண்டு 1966
மறு சீரமைக்கப்பட்ட ஆண்டு 2014-15

நல்லெண்ணெய் உற்பத்தி விவரம்

நாளொன்றுக்கு உற்பத்தி அளவு (600 கிலோ) எண்ணெய் 264 கிலோ (44%)
புண்ணாக்கு 336 கிலோ (56%)
பனைவெல்ல பயன்பாட்டு அளவு 75 கிலோ எள் மூட்டை ஒன்றுக்கு 5 கிலோ
எள் கொள்முதல் விவரம் சங்கத்தில் நடைபெறும் எள் ஏலத்தில் கலந்து கொண்டு தேவையான அளவு எள் கொள்முதல் செய்யப்படுகிறது.
ஒரு கிலோ நல்லெண்ணெய் உற்பத்தி செய்ய தேவையான எள் அளவு எள்- 2.50 கிலோ
பனைவெல்லம் - 150 கிராம்
பேக்கிங் விபரம் 500 மி.லி., 1000 மி.லி., அளவுள்ள பாக்கெட்டுகள் மற்றும் பாட்டில்கள்.

கடலெண்ணெய் உற்பத்தி விவரம்

நாளொன்றுக்கு உற்பத்தி அளவு (600 கிலோ) எண்ணெய் 240 கிலோ (40%)
புண்ணாக்கு 360 கிலோ (60%)
கடலைப் பருப்பு கொள்முதல் விவரம் சங்கத்தில் நடைபெறும் ஏலத்தில் கலந்து கொண்டு தேவையான அளவு கடலைபருப்பும், மேலும் தேவைக்கு ஏற்ப ஜெயங்கொண்டம், விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொள்முதல் செய்யப்படுகிறது.
ஒரு கிலோ கடலெண்ணெய் உற்பத்தி செய்ய தேவையான கடலைப் பருப்பு அளவு கடலைப் பருப்பு - 2.50 கிலோ
பேக்கிங் விபரம் 500 மி.லி., 1000 மி.லி., அளவுள்ள பாக்கெட்டுகள் மற்றும் பாட்டில்கள்.

தேங்காய் எண்ணெய் உற்பத்தி விபரம்

  • தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்வதற்கு சங்கத்தின் தலைமையகம் மற்றும் கிளைகளில் நடைபெறும் கொப்பரை தேங்காய் ஏலத்தில் கொள்முதல் செய்யப்பட்டு தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு சங்கத்தின் விற்பனை பிரிவுகள் மற்றும் நியாயவிலைக்கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கேலரி