சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் 18.02.2021 முதல் புதியதாக வேப்பம் புண்ணாக்கு அரைவு அலகு நிறுவப்பட்டு நல்ல முறையில் தரமான வேப்பம் புண்ணாக்கு தயாரித்து சங்கத்தின் தலைமையகம் (திருச்செங்கோடு), மல்லசமுத்திரம் கிளை மற்றும் கொங்கணாபுரம் கிளைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
"அர்த்தநாரீஸ்வரா" பிராண்ட் வேப்பம் புண்ணாக்கு இயற்கை உரமாகவும், பூச்சி விரட்டியாகவும், வேர்க்கரையானை அழிக்கக்கூடிய தாகவும், தரமானதாகவும், எண்ணெய் எடுக்காத காய்ந்த வேப்பம்பழ கொட்டையால் அரவை செய்த வேப்பம் புண்ணாக்கு ஆகும்.