திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் லிட்., எஸ்.351.

Tiruchengode Agricultural Producers Co-Operative. Marketing Society Ltd., S-351.

நிர்வாகம்

 சங்கத்தின் நிர்வாகம் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மேலும் அரசால் நியமிக்கப்படும் இணைப்பதிவாளர் அந்தஸ்தில் மேலாண்மை இயக்குநர் கொண்டு நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

சங்கத்தின் தலைவர்கள் விபரம்.

வ.எண் பெயர் பதவி
காலம்
முதல் வரை
1 திரு. எஸ். பழனிவேலுபிள்ளை தலைவர்
30.04.1930 22.07.1932
2 திரு. குப்புசாமி ஐயர் தலைவர்
23.07.1932 06.10.1934
3 திரு. டி.எஸ். கிருஷ்ணராவ் தலைவர்
07.10.1934 27.03.1935
4 திரு. கே.ஏ. நாச்சியப்ப கவுண்டர் தலைவர்
28.03.1935 03.09.1951
5 திரு. கே.எஸ். சுப்ரமணிய கவுண்டர் தலைவர்
04.09.1951 26.12.1973
6 திரு. என்.ஏ. நடேசன் தலைவர்
30.12.1973 09.06.1976
7 திரு. டி.என். குருசாமி தலைவர்
01.01.1991 28.07.1991
8 திரு. கே.எஸ். ராஜேஸ்வரன் தலைவர்
16.05.1997 24.05.2001
9 திரு. பி.என். கந்தசாமி தலைவர்
11.06.2013 22.09.2017
10 திருமதி. டி. கலாவதி தலைவர் (பொறுப்பு)
22.09.2017 15.10.2018
11 திரு. க. திருமூர்த்தி, பி.எஸ்சி தலைவர்
16.10.2018 -

சங்கத்தின் தனி அலுவலர்/மேலாண்மை இயக்குநர் விபரம்

வ.எண் பெயர் பதவி
காலம்
முதல் வரை
1 திரு. கே. வீரப்பன், பி.ஏ., கூ.சா.ப/த.அ
10.06.1976 09.04.1979
2 திரு. துரை. ஜெகதீசன் து.ப/த.அ
09.04.1979 03.09.1982
3 திரு. ஏ. தேவசகாயம், பி.ஏ., து.ப/த.அ (மு.கூ.பொ.)
03.09.1982 30.03.1983
4 திரு. சா. கோவிந்தராசன், எம்.ஏ.எச்.டி.சி., து.ப/த.அ
30.03.1983 11.05.1986
5 திரு. மு. மௌனகுருசாமி, எம்.காம்., எச்,டி.சி., து.ப/த.அ (மு.கூ.பொ,)
11.05.1986 12.06.1986
6 திரு. ப.கு. கணேசன், து.ப/த.அ (மு.கூ.பொ.)
12.06.1986 07.09.1986
7 திரு. ப்பி. இராசேந்திரன், பி.ஏ., எச்.டி.சி., து.ப/த.அ
07.09.1986 22.08.1989
8 திரு. கே.ஏ. குமரேசன், பிகாம்., து.ப/த.அ
23.08.1989 31.12.1990
9 திரு. கே.ஏ. குமரேசன், பி.காம்., து.ப/த.அ
29.07.1991 13.02.1992
10 திரு. ஆர். சந்திரசேகரன், எம்.ஏ., எம்.கோப்., இ.ப/த.அ
14.02.1992 16.08.1993
11 திரு. ஞா. பிலவேந்திரராஜ், எம்.ஏ., எச்.டி.சி., து.ப/த.அ(மு.கூ.பொ.)
17.08.1993 30.09.1993
12 திரு. ச. பொன்மணி, எம்.ஏ., டி.ஜி,டி., எச்,டி,சி., இ.ப/த.அ
01.10.1993 01.01.1996
13 திரு. ஆர்.எம். ஜெகன்னாதன், எம்.ஏ.எச்.டி.சி., இ.ப/த.அ(மு.கூ.பொ.)
02.01.1996 22.06.1996
14 திரு. அ. சங்கரலிங்கம், எம்.காம்., எச்.டி.சி., இ.ப/த.அ(மு.கூ.பொ.)
23.06.1996 25.07.1996
15 திரு. ஜே.ஆர். லையனல் ராஜேந்திரன், பி.ஏ., இ.ப/த.அ
26.07.1996 31.07.1996
16 திரு. அ. சங்கரலிங்கம், எம்.காம்., எச்டி.சி., இ.ப/த.அ(மு.கூ.பொ.)
01.08.1996 23.08.1996
17 திரு. அ. மாரியப்பன், பி.ஏ., டி,சி,சி,எம்., து.ப/த.அ(மு.கூ.பொ.)
24.08.1996 11.09.1996
18 திரு. மு. தர்மலிங்கம், எம்,ஏ,எச்,டி,சி., இ.ப/த.அ
12.09.1996 15.05.1997
19 திரு. எம். மௌனகுருசாமி, எம்.காம்., எச்.டி.சி., இ.ப/மே.இ
25.05.1997 24.05.2001
20 திரு. எம். மௌனகுருசாமி, எம்.காம்., எச்.டி.சி., இ.ப/த.அ
25.05.2001 19.09.2001
21 திரு. ம. செல்வம், எம்.எஸ்.ஸி., எச்,டி,சி., இ.ப/த.அ(மு.கூ.பொ.)
20.09.2001 28.10.2001
22 திரு. எம். இராஐன்பாபு, எம்,ஏ., எச்,டி,சி., இ.ப/த.அ
29.10.2001 28.02.2002
23 திரு. ம. செல்வம், எம்,எஸ்,ஸி., எச்,டி,சி., இ.ப/த.அ (மு.கூ.பொ.)
28.02.2002 03.04.2002
24 திரு. பி. ஜோகி, எம்.ஏ(வ)., எம்.ஏ.,(பொ).எம்.பி.ஏ.,பி.எட்., எச்,டி,சி., இ.ப/த.அ
04.04.2002 05.06.2003
25 திரு. க. சிவாஜி, எம்.ஏ, எம்.பில்., எல்.எல்.பி., இ.ப/த.அ
06.06.2003 19.10.2004
26 திரு. க.மா. தமிழரசன், எம்.ஏ.,பி.எல்., எச்,டி,சி., இ.ப/த.அ (மு.கூ.பொ.)
19.10.2004 22.03.2005
27 திரு. இ. ஆறுமுகம்பிள்ளை, பி,எஸ்,ஸி., எச்,டி,சி, இ.ப/த.அ
23.03.2005 31.07.2005
28 திரு. க.மா. தமிழரசன், எம்.ஏ.,பி.எல்., எச்.டி,சி., இ.ப/த.அ(மு.கூ.பொ.)
31.07.2005 02.02.2006
29 திரு. எஸ். கரிகாலன், எம்.ஏ.,பி.எல்., எச்,டி.சி., இ.ப/த.அ
02.02.2006 22.03.2007
30 திரு. சொ. சீனிவாசன், எம்.எஸ்ஸி., பி.எட்., எச்.டி.சி.எம்., இ.ப/த.அ
22.03.2007 17.08.2009
31 திரு. சொ. சீனிவாசன், எம்.எஸ்ஸி., பி.எட்., எச்.டி.சி.எம்., இ.ப/த.அ(மு.கூ.பொ.)
17.08.2009 30.11.2009
32 செல்வி. ஆர். ஆனந்தி, எம்.எஸ்.ஸி(விவ)., எச்.டி.சி.எம்., இ.ப/த.அ
30.11.2009 31.07.2011
33 திரு. சொ. சீனிவாசன், எம்.எஸ்.ஸி., பி,எட்., எச்.டி.சி.எம்., இ.ப/த.அ(மு.கூ.பொ.)
31.07.2011 17.08.2011
34 திரு. சிவ. முத்துக்குமாரசாமி, பி.எஸ்.ஸி., எம்.ஏ., எம்.பி,ஏ., எச்.டி.சி.எம்., இ.ப/த.அ
17.08.2011 26.08.2012
35 திரு. சிவ. முத்துக்குமாரசாமி, பி.எஸ்.ஸி., எம்.ஏ., எம்.பி,ஏ., எச்.டி.சி.எம்., இ.ப/த.அ(மு.கூ.பொ.)
27.08.2012 30.10.2012
36 திரு. ப. லோகநாதான், எம்.ஏ., எம்,பில்., டி.எச்.டெக்., எச்.டி.சி.எம்., இ.ப/த.அ
31.10.2012 08.02.2013
37 திரு. ப. லோகநாதான், எம்.ஏ., எம்,பில்., டி.எச்.டெக்., எச்.டி.சி.எம்., இ.ப/ செயலாட்சியர்
09.02.2013 10.06.2013
38 திரு. ப. லோகநாதான், எம்.ஏ., எம்,பில்., டி.எச்.டெக்., எச்.டி.சி.எம்., இ.ப/ மே.இ
11.06.2013 31.07.2015
39 திரு. கோ. காந்திநாதன், எம்.எஸ்ஸி., பி.எட்., எச்.டி.சி.எம்., இ.ப/த.அ(மு.கூ.பொ.)
01.08.2015 25.12.2015
40 திருமதி. மோ. ஹேமா, எம்.எஸ்ஸி., பி.எட்., எச்.டி.சி.எம்., இ.ப/ மே.இ
26.12.2015 15.03.2018
41 திரு. ப. இரவிக்குமார், எம்.பி.ஏ., எச்.டி.சி.எம்., இ.ப/ மே.இ
15.03.2018 15.07.2021
42 டாக்டர். ஏ. விஜயசக்தி பி.ஏ., பி.எல்.ஐ.எஸ்., எச்.டி.சி.எம்., எம்.பி.ஏ., இ.ப/ மே.இ
16.07.2021 -

எஸ்.பழனிவேலு
பிள்ளை

1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாளில் திருச்செங்கோடு கூட்டுறவு விற்பனைச் சங்கமானது திருச்செங்கோடு வட்டத்திலுள்ள இலுப்புலி எனும் கிராமத்தின் விவசாய உறுப்பினர் திருவாளர் எஸ்.பழனிவேலு பிள்ளை அவர்களின் சீறிய முயற்சியால் தோற்றுவிக்கப்பட்டது.

  • தலைவர்
  • 1930 ஏப்ரல் 30 முதல் 1935 மார்ச் 28 வரை.
  • திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 அன்று தொடங்கப்பட்டது.
  • திரு.கே.ஏ.நாச்சியப்ப
    கவுண்டர்

    கண்ணும் கருத்துமாக இருந்து 1935 மார்ச் 28 முதல் 1951 செப்டம்பர் 02 வரை தலைவராக செயல்பட்டு இச்சங்கத்தினை திரு.K.A. நாச்சியப்ப கவுண்டர் அவர்கள் அபிவிருத்தியடையச் செய்தார். நாச்சியப்ப கவுண்டர் அவர்கள் வளர்த்து

  • தலைவர்
  • 1935 மார்ச் 28 முதல் 1951 செப்டம்பர் 02 வரை.
  • சேலம் மாவட்டத்தின் கூட்டுறவு தந்தை என்றழைக்கப்பட்ட எடப்பாடி வட்டம், கொங்கணாபுரம் கிராமத்தை சார்ந்தவரும் சங்கத்தின் தலைவருமான திரு.கே.ஏ.நாச்சியப்ப கவுண்டர் அவர்களால் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தனாரீஸ்வரர் மலையின் அடிவாரத்தில் 6.80 ஏக்கர் நிலம் தமிழக அரசின் நில ஆர்ஜித நடவடிக்கையின் மூலமாக 1939 ஆம் ஆண்டில் ரூ.5,298/- மதிப்பிற்கு ஆர்ஜிதம் செய்து கொடுக்கப்பட்டது
  • திரு.K.S.சுப்ரமணிய
    கவுண்டர்

    திரு.K.S.சுப்ரமணிய கவுண்டர் அவர்கள் 1951 செப்டம்பர் 04 முதல் 1973 டிசம்பர் 26 வரை தலைவராக செயல்பட்டு, சங்கத்தின் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு வித்திட்டர்

  • தலைவர்
  • 1951 செப்டம்பர் 04 முதல் 1973 டிசம்பர் 26 வரை.
  • திரு.K.S.சுப்ரமணிய கவுண்டர் அவர்கள் சேலம் மாவட்டத்தின் கூட்டுறவுத் தந்தையாக கருதப்பட்டார் . இவர் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும், சேலம் மாவட்ட மொத்த விற்பனைக் கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும், சேலம் கூட்டுறவு அச்சகத்தின் தலைவராகவும், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் தலைவராகவும் சிறப்புடன் செயல்பட்டார்.
  • சீரிய பணிக்காலம் 1973 டிசம்பர் 26 ம் நாள் முடியும் வரை அவர் சங்கத்தின் வளர்ச்சிக்கும், அற்புதமான முன்னேற்றத்திற்கும் சான்றாக விளங்கி சங்கத்தை ஓர் உச்சகட்ட நிலைக்கு உயர்த்தினார்.
  • திரு. K.S. சுப்ரமணிய கவுண்டர் அவர்களின் வழிமுறைகளைக் கடைபிடித்து திருச்செங்கோடு வட்டம் நெய்க்காரப்பட்டி கிராமத்தை சேர்ந்த திரு.N.A. நடேசன் அவர்கள் 1973 டிசம்பர் 30ம் நாள்முதல் 1976 ஜூன் 09 வரை சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் சிறப்புடன் செயல்படுத்தினார்.
  • கேலரி