திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் லிட்., எஸ்.351.

Tiruchengode Agricultural Producers Co-Operative. Marketing Society Ltd., S-351.

திருச்செங்கோடு தலைமையகம்

பருத்தி

பருவகாலம் ஜூன் முதல் அக்டோபர் வரை
டிசம்பர் முதல் மார்ச் வரை.
ரகங்கள் சுரபி,
பி.டி.,
டி.சி.எச்.,
ஆர்.சி.எச்.,

மஞ்சள்

பருவகாலம் பிப்ரவரி முதல் ஜூலை வரை
ரகங்கள் ஈரோடு சம்பா ரகம்,
சேலம் ரகம்,
பவானி சாகர் ரகம் எண் 8, 10.

தேங்காய் பருப்பு

பருவகாலம் ஜனவரி முதல் மார்ச் வரை,
ஜூலை முதல் செப்டம்பர் வரை
ரகங்கள் கொப்பரை

எள்

பருவகாலம் ஏப்ரல் முதல் ஜூலை வரை
ரகங்கள் கருப்பு,
வெள்ளை,
சிவப்பு

நல்லெண்ணெய் உற்பத்தி விவரம்

நாளொன்றுக்கு உற்பத்தி அளவு (600 கிலோ) எண்ணெய் 264 கிலோ (44%)
புண்ணாக்கு 336 கிலோ (56%)
பனைவெல்ல பயன்பாட்டு அளவு 75 கிலோ எள் மூட்டை ஒன்றுக்கு 5 கிலோ
எள் கொள்முதல் விவரம் சங்கத்தில் நடைபெறும் எள் ஏலத்தில் கலந்து கொண்டு தேவையான அளவு எள் கொள்முதல் செய்யப்படுகிறது.
ஒரு கிலோ நல்லெண்ணெய் உற்பத்தி செய்ய தேவையான எள் அளவு எள்- 2.50 கிலோ
பனைவெல்லம் - 150 கிராம்
பேக்கிங் விபரம் 500 மி.லி., 1000 மி.லி., அளவுள்ள பாக்கெட்டுகள் மற்றும் பாட்டில்கள்.

கடலெண்ணெய் உற்பத்தி விவரம்

நாளொன்றுக்கு உற்பத்தி அளவு (600 கிலோ) எண்ணெய் 240 கிலோ (40%)
புண்ணாக்கு 360 கிலோ (60%)
கடலைப் பருப்பு கொள்முதல் விவரம் சங்கத்தில் நடைபெறும் ஏலத்தில் கலந்து கொண்டு தேவையான அளவு கடலைபருப்பும், மேலும் தேவைக்கு ஏற்ப ஜெயங்கொண்டம், விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொள்முதல் செய்யப்படுகிறது.
ஒரு கிலோ கடலெண்ணெய் உற்பத்தி செய்ய தேவையான கடலைப் பருப்பு அளவு கடலைப் பருப்பு - 2.50 கிலோ
பேக்கிங் விபரம் 500 மி.லி., 1000 மி.லி., அளவுள்ள பாக்கெட்டுகள் மற்றும் பாட்டில்கள்.

இண்டேன் எரிவாயு

ஆரம்பிக்கப்பட்ட நாள் 05.10.1984
ஒரு மாத சராசரி விற்பனை ( வீட்டு உபயோக சிலிண்டர்கள்) 12047
ஒரு மாத சராசரி விற்பனை (வணிக சிலிண்டர்கள்) 1324

பெட்ரோல் பங்க்

ஆரம்பிக்கப்பட்ட நாள் 05.02.2004
விற்பனை செய்யப்படும் பொருட்கள் பெட்ரோல்,
எக்ஸ்ட்ரா பிரிமியம் பெட்ரோல்,
டீசல்,
சர்வோ ஆயில் வகைகள்,
Auto LPG
Auto LPG விற்பனை ஆரம்பிக்கப்பட்ட நாள் 25.04.2018

சுயசேவைப் பிரிவு

ஆரம்பிக்கப்பட்ட நாள் 28.05.1995
விரிவுபடுத்தப்பட்ட ஆண்டு 2011 (பரப்பளவு 4060 ச. அடி.)
கொள்முதல் செய்யப்படும் நிறுவனங்கள் / ஏஜென்சிகள் 150-க்கும் மேற்பட்ட ஏஜென்சிகள்.
அதிக அளவில் கொள்முதல் செய்யும் கம்பெனி ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட்

நகை கடன் மையம்

  • சங்கத்தின் 9 நகைக்கடன் மையங்கள் மூலம் நகைக்கடன் வழங்கப்படுகிறது.

கடன் விற்பனை இணைப்புத்திட்டம்

  • கடன் விற்பனை இணைப்பு திட்டத்தின் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பயிர்க்கடன் தொகையை வசூல் செய்து கொடுத்தல்.

விவசாய இடு பொருட்கள் மற்றும் உபகரணங்கள்

  • பருத்தி விதைகள்
  • நெல் விதைகள்
  • ரசாயன உரங்கள்
  • மருந்து தெளிப்பான்கள்
  • இதர விவசாய உபகரணங்கள்
  • எண்ணெய் எடுக்காத வேப்பம் புண்ணாக்கு
  • கடலை புண்ணாக்கு
  • எள் புண்ணாக்கு

பதனிடும் அலகுகள்

  • மஞ்சள் அரவை ஆலை
  • எண்ணெய் பிழியும் ஆலை

திருவிழாகால விற்பனை

  • தீபாவளி பண்டிகை காலங்களில் ஸ்டேன்டர்டு, அய்யன், இரட்டைகிளி மற்றும் அணில் போன்ற தரமான பட்டாசு வகைகளை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது.
கேலரி