திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் லிட்., எஸ்.351.

Tiruchengode Agricultural Producers Co-Operative. Marketing Society Ltd., S-351.

விவசாய விளை பொருள் விற்பனை

விவசாய நடவடிக்கைகள்

பருத்தி

பருவகாலம் ஜூன் முதல் அக்டோபர் வரை
டிசம்பர் முதல் மார்ச் வரை.
ரகங்கள் சுரபி,
பி.டி.,
டி.சி.எச்.,
ஆர்.சி.எச்.,

மஞ்சள்

பருவகாலம் பிப்ரவரி முதல் ஜூலை வரை
ரகங்கள் ஈரோடு சம்பா ரகம்,
சேலம் ரகம்,
பவானி சாகர் ரகம் எண் 8, 10.

தேங்காய் பருப்பு

பருவகாலம் ஜனவரி முதல் மார்ச் வரை,
ஜூலை முதல் செப்டம்பர் வரை
ரகங்கள் கொப்பரை

எள்

பருவகாலம் ஏப்ரல் முதல் ஜூலை வரை
ரகங்கள் கருப்பு,
வெள்ளை,
சிவப்பு

மார்க்கெட்டிங் தலைமை அலுவலகம்

+91 91500 65428

மார்க்கெட்டிங் கொங்கணாபுரம் கிளை

+91 91500 65429

மார்க்கெட்டிங் மல்லசமுத்திரம் கிளை

+91 91500 65451
கேலரி