சங்கத்தின் தலைமையகம் திருச்செங்கோடு, கொங்கணாபுரம் மற்றும் மல்லசமுத்திரம் கிளைகளில் மொத்தம் 21390 மெ.டன் கொள்ளளவுள்ள 20 கிடங்குகள் உள்ளன.
இக்கிடங்குகளில் விவசாயிகள் கொண்டு வரும் விளைப்பொருட்களை ஏலம் நடத்தவும், வியாபாரிகள் ஏலம் மூலம் கொள்முதல் செய்யும் விவசாய விளைபொருட்களை பாதுகாத்து வைக்கவும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் சரக்கீட்டுக்கடன் களுக்கு ஈடாக பெறப்படும் விளைப்பொருட்களை பாதுகாத்தும் வைக்கப்படுகிறது.