பொதுமக்களுக்கும் , விவசாய உறுப்பினர்களுக்கும் தரமான பருப்பு வகைகள் கிடைத்திட சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் (NADP) பயிறு வகைகள் பதனிடும் (பருப்பு உடைக்கும் ) அலகு நிறுவப்பட்டு தரமான குண்டு உளுந்து மற்றும் துவரம் பருப்பு தயார் செய்யப்படுகிறது.
இதற்கு தேவையான மூலப்பொருட்களான கருப்பு உளுந்து, துவரை ஆகியவை பருவ காலங்களில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் மூலம் கொள்முதல் செய்து அரைவு செய்யப்பட்டு “அர்த்தனாரீஸ்வரா பிராண்ட்” என்ற பெயரில் சங்கத்தின் விற்பனை பிரிவுகளிலும் பிற கூட்டுறவு நிறுவனங்களின் மூலமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.