செஞ்சி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் மூலம் தரமான நெல் வகைகள் கொள்முதல் செய்து நவீன அரிசி ஆலை மூலம் அரவை செய்து அர்த்தநாரீஸ்வரா பிராண்ட் வெள்ளை பொன்னி, இட்லி அரிசி ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு சங்க விற்பனை பிரிவுகள் மூலம் விற்பனை செய்வதுடன் பிற உட்பிரிவுகள் மற்றும் பண்டக சாலைகளுக்கும் விற்பனை செய்து வருகிறது.