திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் லிட்., எஸ்.351.

Tiruchengode Agricultural Producers Co-Operative. Marketing Society Ltd., S-351.

மல்லசமுத்திரம் கிளை

பருத்தி

பருவகாலம் ஜூன் முதல் அக்டோபர் வரை
டிசம்பர் முதல் மார்ச் வரை.
ரகங்கள் சுரபி,
பி.டி.,
டி.சி.எச்.,
ஆர்.சி.எச்.,

தேங்காய் பருப்பு

பருவகாலம் ஜனவரி முதல் மார்ச் வரை,
ஜூலை முதல் செப்டம்பர் வரை
ரகங்கள் கொப்பரை

பதனிடும் அலகுகள்

  • பயிறு வகைகள் பதனிடும் அலகு
  • வேப்பம் புண்ணாக்கு உற்பத்தி அலகு

நகை கடன் மையம்

  • சங்கத்தின் 9 நகைக்கடன் மையங்கள் மூலம் நகைக்கடன் வழங்கப்படுகிறது.
கேலரி